பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், பல வழிகளில் நிதி பெற்றதாகவும் டெல்லியில் சிஆர்பிஎஃப் அதிகாரியை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பு வட இந்தியா முழுவதும் தீவிரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. 2023 முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதாகக் கூறி இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரி மோதி ராம் ஜாட்டை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது என்று … Continue reading பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…