பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை… கொளுத்திப்போட்ட சாக்சி மகராஜ்…

லக்னோ: காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  பாஜகவின் சர்ச்சை நாயகன் சாக்சி மகராஜ்  மீண்டும் கொளுத்திப்போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாரதியஜனதா கட்சியின் சர்ச்சை நாயகனாக திகழ்பவர் சாக்சி மகராஜ். உ.பி. மாநில்த்தைச் சேர்ந்த துறவியான இவர்,  உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பியாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது  பேசி மக்களிடையே தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதில் முதன்மையானவர். ஏற்கனவே  டில்லியில் உள்ள ஜும்மா மசூதியை … Continue reading பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை… கொளுத்திப்போட்ட சாக்சி மகராஜ்…