மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கவலைக்கிடம்…

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 72வயதாகும் சீத்தாராம் யெச்சூரி   கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஐசியுல் சேர்த்துமருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அதனால்  வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த கம்யூனிஸ்டு தலைவரான சீதாராம் … Continue reading மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கவலைக்கிடம்…