விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி!
டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி என்றும் சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் இரு டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Continue reading விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed