COVOVAX, CORBEVAX: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: இந்தியாவில், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே 4 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது COVOVAX, CORBEVAX என்ற  2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல்  கட்டுக்குள் உள்ள நிலையில், பிறழ்வு தொற்றான ஒமிக்ரான் (Omicron) அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 600க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணிகளை மத்தியஅரசு முடுக்கி விட்டுள்ளதுடன், … Continue reading COVOVAX, CORBEVAX: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி…