லதா ரஜினிகாந்த் வாடகையை ஏற்காவிட்டால் காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையில்  25 ஆண்டுளாக ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாடகையாக மாதம் 3ஆயிரத்து 702 ரூபாயை இந்நிறுவனம் செலுத்தி வந்தது.  வாடகையை 21 ஆயிரத்து 160 ரூபாயாக … Continue reading லதா ரஜினிகாந்த் வாடகையை ஏற்காவிட்டால் காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு