66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிறுவனம் மற்றும்  4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபல மருந்துதயாரிப்பு நிறுவனம் மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ். இந்த நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர் களுக்கான இருமல் சிரப் உள்பட பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. … Continue reading 66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?