எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குஜராத் மக்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகள், குஜராத் மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குஜராத் வன்முறை காட்சிகளை நீக்க படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால்  முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள … Continue reading எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு