திருச்சி: கரூரில் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், ஆற்றில் மண் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீது, காவல்துறையினர் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி, தேர்தல் பணினையை திறந்து வைத்து பேசும்போது, ஸ்டாலின் முதல்வரானதும் அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம், ஸ்டாலின் 11மணிக்கு முதல்வராக பதவியேற்றதும் 11.05 மணிக்கு மணல் … Continue reading மண் அள்ளுவது தொடர்பான சர்ச்சை பேச்சு: திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed