பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். விழுப்புரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பொன்முடியின் பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அவரது பதவியை பறிக்க வேண்டும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும் அரசியல் … Continue reading பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்