காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் திருச்சி சிவா…

சென்னை:  பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்,.பி.யும், திமுக கழக துணைப்பொதுச் செயலாளரு மான ‘சசிகலா புஷ்பா புகழ்’  திருச்சி சிவாக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளர். கல்விக்கண் திறந்த காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியதுடன், தான் பேசியதை விவாதப் பொருளாக்கி, பெரிதுபடுத்த வேண்டும் என்றும் கெஞ்சியுள்ளார். திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, சென்னை பெரம்பூரில்  நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் … Continue reading காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் திருச்சி சிவா…