காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்…

திருச்சி: பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துஅங்கிருந்து அழைத்துச்சென்றனர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. சிவா, பெருந்தலைவர் குறித்து கன்னியக்குறைவாக பேசினார். அவர் பேசும்போது,  “மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனம் … Continue reading காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்…