கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிகுண்டு விபத்தில் பலியான ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்த கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என என்ஐஏ தெரிவித்து உள்ளது. கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசாமுபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் … Continue reading கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!