பீஹாரில் 35 லட்சம் போலி வாக்காளர்கள்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நீக்க தேர்தல் ஆணையம் உறுதி…

டில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து,  காங்கிரஸ், திமுக என பல தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு பச்சைக்கொட்டி காட்டி உள்ளது. இதையடுத்து  வாக்காளர்கள் பட்டியலில் … Continue reading பீஹாரில் 35 லட்சம் போலி வாக்காளர்கள்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நீக்க தேர்தல் ஆணையம் உறுதி…