தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 103 படகுகள் உடன்  22ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி  களமிறக்கி இருப்பபதாக தெரிவித்துள்ள நிலையிலும்,  தொடர் மழை காரணமாக,   ஒருபுறம் மழைநீர் வெளியேற்றப்பட மற்றொருபுரம் இருந்து மீண்டும் மழைநீர் வந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். வடசென்னை, சென்னையின் புறநகர் பகுதிகள், … Continue reading தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!