சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன், தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய நிலையில், தற்போது மற்றொரு வழக்கில் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்பட 5 அதிகாரிகள் நீதிமன்றத்தில் … Continue reading நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed