நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை (புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் … Continue reading நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!