காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் பொருளாளர் மக்கென் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கென் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற … Continue reading காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…