கட்சியில் தேர்தல் நடத்தாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை….? குலாம்நபி ஆசாத்…

டெல்லி: கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் சூழல் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலை வர்களில் ஒருவரான  குலாம் நபி ஆசாத் எச்சரித்து உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைவர் நியமிக்கப்படாமல், சோனியா காந்தியே இடைக்காலத்தலைவராக தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், கபில்சிபல், வீரப்பமொய்லி … Continue reading கட்சியில் தேர்தல் நடத்தாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை….? குலாம்நபி ஆசாத்…