காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது!
உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது. முதல்நாள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றுகிறார். மாநாட்டின் கடைசி நாளான 15-ந் தேதி ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார். 100ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த 10ஆண்டுகளாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால், கட்சிக்குள்ளே முட்டல் மோதல் நீடித்து … Continue reading காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed