45 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றம்! 15ந்தேதி திறப்பு விழா

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ள  இந்த கட்டித்தின் திறப்பு விழா வரும் 15ந்தேதி (ஜனவரி) கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக  டெல்லி அக்பர் சாலையில் செயல்பட்டு வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம்  டெல்லி கோட்லா சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக  கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் … Continue reading 45 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றம்! 15ந்தேதி திறப்பு விழா