நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு  உள்ளிட்டவற்றை கண்டித்து பாராளுமன்றத்தின் இருஅவைகளையும் முடக்கி வரும்  காங்கிரஸ் கட்சி, இன்று மோடி அரசுக்கு எதிராக  நாடு … Continue reading நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ