காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்ற இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் குழு உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அப்போது வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார். 2024 பொதுத்தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதை என்ற ஒற்றை இலக்குடன் 26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் … Continue reading காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…