லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலைகள் உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க … Continue reading இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலை உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed