தந்தை மகனுக்கு இடையே மோதல் அதிகரிப்பு: பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும்,  கட்சியின் தலைவரான,  மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில்,   பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக புதிதாக நியமிக்கப்பட்ட  முகுந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சமீபத்தில்  புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் … Continue reading தந்தை மகனுக்கு இடையே மோதல் அதிகரிப்பு: பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு