போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தை! 22 சென்னை போலீசார்மீது நடவடிக்கை…

சென்னை: வேலியே மயிரை மேய்ந்த கதையாக, சென்னையில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்க போதைக் கும்பல்களுக்கு  உடந்தையாக இருந்த 22 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கொலை மற்றும் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், சிறுவர்கள் முதல் … Continue reading போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தை! 22 சென்னை போலீசார்மீது நடவடிக்கை…