நிரவ் மோடி பற்றி பிரதமரிடம் ஏற்கனவே புகார் : அதிர்ச்சி தகவல்

Must read

நெட்டிசன் பதிவு : அண்ணாமலை அருள்மொழி

ஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனை திருப்பித்தராமல் மோடி நாட்டை விட்டு ஓடி விடுவார் என ஏற்கனவே பிரதமர் மோடிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன் அண்ணாமலை அருள்மொழி தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அந்தப் பதிவு இதோ :

 

”நீரவ் மோடி பதினோராயிரம் கோடியுடன் ஓடிவிடுவார் ..பிறகு உங்களால் அவரைத்தேடிக் கொண்டு வரமுடியாது ..உடனே நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 2016 ஜூலை 29 அன்றே அவசரமாக நடவடிக்கை கோரி கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் புகார் இது. (நன்றி தோழர் Kalai Selvi.)

அண்ணாமலை அருள்மொழி

,பதினெட்டு மாதங்கள் பிரதமராக மோடி காட்டிய அக்கறை என்ன என்று கேட்டால் அது காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த கடன் என்று பதில் சொல்கிறார் நான்கு ஆண்டுகளாக நாட்டை ஆளும் பிரதமர்.

அதுசரி நாட்டை நல்லமுறையில் ஆள்வதா அவர்களின் நோக்கம்.?”

 

இந்த முகநூல் பதிவு பரபரப்பை உண்டாக்கி உள்ளது

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article