2026 சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி! பொதுக்குழுவில் விஜய் பேச்சு

சென்னை: அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி  என தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் கூறினார். திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவும், 2026இல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் எனவும்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 5ந்தேதி அன்று மாமல்லபுரத்தில்  நடைபெற்றது.  இதில் மத்திய மாநில அரசுகள்மீது குற்றச்சாட்டு, முதல்வர் வேட்பாளர் … Continue reading 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி! பொதுக்குழுவில் விஜய் பேச்சு