கம்யூனிஸ்ட் கட்சியும் பிராமணத் தலைமையும்!

நெட்டிசன்: ஆர். பிரபாகர் (R Prabhakar) அவர்களின் முகநூல் பதிவு: பிராமணர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பது இந்திய அளவில் என்னென்ன பின்னடைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். ஆனால் தமிழ் நாட்டு அளவில் அது என்னென்ன பின்னடைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை கொஞ்ச நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டதன் அடிப்படையில் என்னால் சில விசயங்களை உணர முடிந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் … Continue reading கம்யூனிஸ்ட் கட்சியும் பிராமணத் தலைமையும்!