காமெடி கிளப்-களுக்கு தடை விதிக்க வேண்டும்… நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.யின் சீரியஸ் கோரிக்கை…

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் காமெடி அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த வாரம் குணால் கம்ரா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், “தில் தோ பகல் ஹை” என்ற பிரபல இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடி ஏக்நாத் ஷிண்டேவை “காடர்” (துரோகி) என்று நக்கலடித்தார். அவரின் இந்த நக்கல் பேச்சை அடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெற்ற மும்பையின் கர் பகுதியில் உள்ள ஹேபிடட் காமெடி … Continue reading காமெடி கிளப்-களுக்கு தடை விதிக்க வேண்டும்… நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.யின் சீரியஸ் கோரிக்கை…