போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில், கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக  ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்களிடையே வெட்டு குத்து மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி வளாகத்தில், மாணவர் வெட்டப்பட்ட விவகாரம்  சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் தொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை பல்லாவரம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று … Continue reading போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…