கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 3.71 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளது. `கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்துவந்த நிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக … Continue reading கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…