கோவையில் மீண்டும் சம்பவம்: பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’ பறிமுதல்…

கோவை: கோவையில் ஏற்கனவே திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், இன்று  மீண்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாழடைந்த வீட்டில் திமுகவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’  பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஹாட்பாக்ஸ்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கோவை மாநகராட்சியை கைப்பற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திமுகவினர் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6மணியுடன் முடிவடையும் நிலையில், வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் … Continue reading கோவையில் மீண்டும் சம்பவம்: பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’ பறிமுதல்…