கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!

கோவை:  கார்  வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி என கருதப்படும் ஜமேஷா முபின், குண்டு தயாரிக்கும் வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள், அவரது டைரியில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 23ந்தேதி அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக  வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த முபின் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். பெரும் பரபரபபை ஏற்படுத்திய இந்த … Continue reading கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!