கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர் அவர்களின் எண்ணம்  ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார். கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு  அதிகாலை 4.10 மணியளவில்  கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே கார் வெடித்து சிதறியது. இதில், அந்த … Continue reading கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…