கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் “அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறார் செந்தில்பாலாஜி!  அண்ணாமலை

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக, தமிழகஅரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு பதிலடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்ற கூறியதுடன், மேலும் பல தகவல்களையும் தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள அண்ணாமலை,  “அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவாரா?” என்று  கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “கோவை சம்பவம் மக்கள் … Continue reading கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் “அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறார் செந்தில்பாலாஜி!  அண்ணாமலை