கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதனன்று (செப். 11) கலந்துரையாடினார். இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை ஸ்ரீ அன்னபூர்னா உணவக குழும தலைவருமான சீனிவாசன், ஜிஎஸ்டி குளறுபடி குறித்தும் தனது உணவகத்தின் ரெகுலர் கஸ்டமரான பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அவர் சாப்பிட்ட … Continue reading ஜிஎஸ்டி குளறுபடி – பாஜக எம்.எல்.ஏ. அலப்பறை குறித்து புட்டு புட்டு வைத்த கோவை உணவக உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு… மிரட்டப்பட்டாரா ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed