பாஜக சார்பில் கோவையில் அறிவிக்கப்பட்ட ‘பந்த்’ தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் மற்றும் தமிழகஅரசுக்கு எதிராக கோவையில் 31ந்தேதி பந்த் நடைபெறும் என மாவட்ட தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பாஜக தலைவர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து கோவை பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட … Continue reading பாஜக சார்பில் கோவையில் அறிவிக்கப்பட்ட ‘பந்த்’ தற்காலிகமாக ஒத்திவைப்பு!