கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலிமையான தலைமை இல்லாத நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. தற்போதைய தமிழக தேர்தல் நிலவரத்தை காணும்போது, தேர்தலில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இதற்கு காரணம் வலிமையான கூட்டணி என்பதே உண்மை. இருந்தாலும், எடப்பாடி அரசின் சமீபகால நடவடிக்கைகள், மக்களிடையே அதிமுக அரசு மீதான அதிருப்திகளை குறைத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.  … Continue reading கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?