மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக தற்காலிக மாக இரும்பு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி. மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.  அதாவது, தலைநகர் சென்னையில் Phase … Continue reading மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க முடிவு…