ரூ. 22,000 கோடியில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்! மத்தியஅரசின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில்  ரூ.22,000 கோடியில் அமையவுள்ள  மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து  மத்தியஅரசு எழுப்பிய  கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் மத்தியஅரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  ரூ. 22,000 கோடியில் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு  மெட்ரோ  ரயில் திட்டங்களை செயல்படுத்த  தமிழ்நாடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதிக்காக மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. … Continue reading ரூ. 22,000 கோடியில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்! மத்தியஅரசின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!