ஜூன் 12-ல் முதல்வர் திறப்பு: மேட்டூர் அணையை ஆய்வு செய்தார் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால்,  நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா மேட்டூர் அணையை நேரடி ஆய்வு செய்தார். !மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்  மங்கத்ராம்சர்மா ஆய்வு மேற்கொண்டார். ad மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.  … Continue reading ஜூன் 12-ல் முதல்வர் திறப்பு: மேட்டூர் அணையை ஆய்வு செய்தார் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா…