ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார். டாடா  நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான  கடந்த 2025 செப்டம்பர் 28-ம் தேதி  ராணிப்பேட்டை அருகே உள்ள பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில்  முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், இந்த ஆலை, வரும் 9ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது.  தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மையங்களுள் ஒன்றாக ராணிப்பேட்டை மாவட்டம்,  திகழ்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு சுமார் 1089.82 ஏக்கர் பரப்பளவில் … Continue reading ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்