சென்னை: நெல்லையில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து, இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெரும் மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கவும் முதல்வர் ஆணை யிட்டுள்ளார். திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”திருநெல்வேலி … Continue reading நெல்லை சாப்டர் பள்ளி விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed