நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: மத்தியஅமைச்சர் முன்னிலையில் எடப்பாடி அடிக்கல்

நாமக்கல்: சேலம் மாவட்டம் நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில்  மத்தியஅமைச்சர் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் புதியதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது.  ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டிய எடப்பாடி இன்று, … Continue reading நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: மத்தியஅமைச்சர் முன்னிலையில் எடப்பாடி அடிக்கல்