தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…

சென்னை:  அரசியல் கட்சியினரைப்போல தொடரும் திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் சீமான் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் வருண்குமார் ஐபிஎஸ், சீமானை விட மாட்டேன், ஓய்வு பெற்றாலும் விட மாட்டேன் என்று கூறியதுடன், சீமான் தனக்கு தொழிலதிபர் மூலம் தூது அனுப்பியதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,   ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ நார் நாராய் கிழித்து தொங்க விட்டுள்ளார். அரசு பணியில் … Continue reading தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…