உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தொடங்கி இருக்கும் ரஷ்ய படைகள் உக்ரைன் ராணுவ வீரர்களை நிலைகுலையச் செய்து எதிரி நாட்டி மண்ணில் முன்னேறி வருகிறது. உக்ரைன் ராணுவ நிலைகளையும் விமானப் படை தளங்களையும் குறிவைத்து தாக்கி வரும் ரஷ்ய படையினரின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த … Continue reading உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….