சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அடையாளமான மெரினா பீச் புளு ஃபிளக் எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா பீச் முழுவதும் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. கடல் காற்றையும் சென்னையின் அடையாளச் சின்னமான மெரினாவின் புதிய தோற்றம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள இதய வடிவிலான மற்றும் முத்து வடிவிலான செஃபி பாயிண்டில் காதலர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக சர்வதேச தரத்தில் … Continue reading Blue Flag வசதிகள்: ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சென்னையின் அடையாளமான மெரினா பீச்….! எப்படி இருக்கு….?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed