சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: மே 11ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு,  விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நடப்பாண்டு  மே 11-ம் தேதி  சித்ரா பவுர்ணமி  கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம்  திருவண்ணாமலைக்கு,  வழக்கமாக கிரிவலம்  பக்தர்களை விட பலலட்சம் பேர் வருவார்கள். இதையொட்டி, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. மேலும், சிறப்பு ரயிலை இயக்குவதாக … Continue reading சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…