சீன விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின்…

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில்  அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான சம்மன்களை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவருக்கு நிவாரணம் வழங்கினார். சிவகங்கை தொகுதியாக உள்ள கார்த்தி சிதம்பரம்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனாவார். கடந்த கடந்த 2011ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில், உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த காலக்கட்டத்தில்,  வேதாந்தா … Continue reading சீன விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின்…